Type to search

உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து நெதர்லாந்தில் ஏலம்

EUROPE Netherlands WORLD

உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து நெதர்லாந்தில் ஏலம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து €320,000 ($374,000) கோடிக்கு நெதர்லாந்தில்  ஏலம் போயுள்ளது.world largest freshwater pearl auction

இருப்பினும் 7cm (2.75in) நீளம் மற்றும் 153g (5.4oz) க்கும் அதிகமான எடையைக் கொண்டுள்ள இந்த முத்தானது ஒரு காலத்தில் கேதரின் தி கிரேட் இற்கு சொந்தமாயிருந்தது, அதன் மதிப்பீட்டை அடையவில்லை.

இதன் வடிவம் உறங்கும் சிங்கம் போன்றிருப்பதால், இதனை ஸ்லீப்பிங் லயன் என்று அழைப்பார்கள்.

240 ஆண்டுகளில் இந்த முத்து முதல் முறை ஏலம் விடப்பட்டிருப்பதாக ஹேக்கில் இருக்கும் The Venduehuis ஏல இல்லம் கூறியது.

ஸ்லீப்பிங் சிங்கம் 1700 மற்றும் 1760 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனாவில் உருவானதாக கருதப்படுகிறது.

பார்லி மற்றும் கோதுமை தானியங்கள் அடிப்படையில், இந்த முத்து 2,373 தானியங்களின் எடையுடையதாக, ஏல இல்லம் கூறியது.

 

world largest freshwater pearl auction, world largest freshwater pearl, world largest freshwater, largest freshwater pearl auction, freshwater pearl auction, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ் 

The post உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து நெதர்லாந்தில் ஏலம் appeared first on TAMIL NEWS.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •