Type to search

இலங்கைக்கு அபாயமான ஹபாயாவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிதற்றல்களும்!

MORE நெற்றிக்கண்

இலங்கைக்கு அபாயமான ஹபாயாவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிதற்றல்களும்!

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

(Sri Lanka Muslim Pushing Arabian Culture Sri Lanka Society)

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் , முஸ்லீம் அடிப்படை வாத உடை கலாச்சாரத்தை திணிக்கும் விடயத்தில் தமிழ் தரப்புகளால் காட்டப்பட்டுள்ள எதிர்ப்பை அடுத்து , தமிழ் கலாச்சார விழுமியங்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நடவடிக்கையில் சில இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை கொண்ட தரப்புகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Image may contain: 2 people

முஸ்லீம் பெண்கள் அணியும் அபாயா தொடர்பில் உலகளாவிய ரீதியில் பல வலுவான தீர்மானங்களை நாடுகள் எடுத்து வரும் நிலையில் , அரேபியாவின் அடிப்படை வாத உடை கலாச்சாரத்தை இலங்கை போன்ற ஒரு நாட்டில் திணிக்கும் முயற்சியின் பின்னணியில் சில அரசியல் சக்திகள் நிச்சயம் இருக்கும்.

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான பெரும்பான்மையினரின் நெருடல்களுக்கு முஸ்லிம்கள் கடைப்பிடித்து வரும் அரேபிய அடிப்படைவாத கலாச்சாரம் முக்கிய காரணம் என பல தரப்புகளும் கருத்து கூறிவருகின்றனர்.

அண்மையில் , நல்லிணக்கம் மற்றும் மொழிகள் அமைச்சர் மனோகணேசன் கூறிய கருத்து ஒன்றில் , முஸ்லிம்கள் அரேபிய அடிப்படைவாத கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு இலங்கை கலாச்சாரத்துக்கு ஒத்து போகும் போக்கை கடைபிடிக்கவேண்டும் என கூறியிருந்தமை நினைவூட்டக்கூடியது.

Image result for manoganeshan

இந்நிலையில் , அபாயா போன்ற உடையை இந்து பாரம்பரிய கல்லூரியில் திணிக்க முயலும் அடிப்படைவாத சிந்தனை கொண்ட முஸ்லிம்கள் , தமிழர்களின் கலாச்சாரத்தை மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்து வருவது கண்டிக்கத்தக்கது.

அதுமட்டுமன்றி , தமிழ் சமுகத்தால் மிகவும் ஆழமாக நேசிக்கபடும் ஆசிரியை பெரும்தகைகளின் புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் மிகவும் கீழ்த்தரமாக தரவேற்றம் செய்து அவர்களின் உடை அமைப்பை பரிகாசிக்கும் விடயம் மிகவும் வருத்தத்துக்குரியது.

இந்த விடயங்கள் தொடர்பில் , இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் மிகுந்த கவனம் எடுத்து குறிப்பிட்ட தரப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

இது போன்ற அடிப்படைவாத குறுகிய சிந்தனைவாதிகள் தொடர்பில் முஸ்லிம் தரப்புகள் சரியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழ் – முஸ்லிம் உறவில் பாரிய விரிசல் உருவாகுவதை தடுக்கமுடியாது.

ஏனைய செய்திகள்

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

கழுத்து வெட்டி பிரிகேடியரும் நல்லாட்சி அரசும் தமிழர்களுக்கு சொல்லி இருக்கும் செய்தி என்ன?

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் மைத்திரியின் உதாசீனம் ! தீர்வில்லாமல் போகுமா மக்கள் போராட்டம்?

சுதந்திரதினத்தில் கலந்துகொள்ளாமல் நழுவிய கூட்டமைப்பின் தேர்தல் கால தந்திரம்!

சாதிய சிந்தனைக்குள் மூழ்கடிக்கப்படுமா தமிழரின் விடுதலை உணர்வு?

தமிழ் ஊடக சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்!

புலி எதிர்ப்பு! சாதிய விதைப்பு! வடக்கை இந்தியாவின் மாநிலமாக்க துடிக்கிறார்களா இந்திய கொள்கை வகுப்பாளர்கள்?

அண்ணன் பிரபாகரன் திரும்ப வருவார்! தமிழ் நிலங்களை விற்காதீர்கள்! அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வனின் துணைவியார் தெரிவிப்பு

 

பிற தளங்கள்

Tamilworldnews.com

தொழினுட்பம்

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *