Type to search

கனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி!

Canada Canada Head Line Canada Top Story WORLD

கனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இரு முதியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். Canada Sylvan lake accident tamil news

நெடுஞ்சாலை 781 பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் SUV வாகனத்தில் பயணித்த 39 வயதுடைய ஆண் மற்றும் 5 வயதான குழந்தை ஒன்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக றோயல் கனடியன் மவுண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், டிரக் ரக வாகனத்தை ஓட்டிச்சென்ற 30 வயதான ஆணும் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் SUV வாகனத்தில் பயணித்த ஏழு வயது சிறுவன், காயமடைந்த நிலையில் எட்மன்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேலும் றோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: