McDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்!
Share

Bloorcourt Villageஇல் உள்ள McDonald’s துரித உணவகத்தினுள் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்த பதின்மவயது ஒரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Canada McDonald’s food court attack tamil news
இந்தச் சம்பவம் Bloor Street மற்றும் Ossington Avenue பகுதியில் அமைந்துள்ள McDonald’s துரித உணவகத்தினுள், நேற்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டதாகவும், அதன் போதே அவர்களில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அடி வயிற்றுப் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்கான அந்த இளைஞர் உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அங்கிருந்து அவர்கள் Ossington Avenueவில் தெற்கு நோக்கி தப்பியோடிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV காணொளிகளையும் ஆராய்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- இந்திய தம்பதியினர் மீது இனவெறி தாக்குதல்!
- பிரான்ஸில், குத்தாட்டம் போட்ட பிரபல பொப் பாடகி சிறையில்!
- கனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- france.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com