Type to search

Toronto பகுதி துப்பாக்கி சூடு பற்றிய மேலதிக தகவல்கள்!!

Canada Canada Head Line Canada Top Story WORLD

Toronto பகுதி துப்பாக்கி சூடு பற்றிய மேலதிக தகவல்கள்!!

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

Toronto பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக அதிகரித்துள்ளது. Toronto gun shot 13 people injured

Torontoவின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் 29 வயது மதிக்கத்தக்க துப்பாக்கிதாரியை சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதில் படுகாயமடைந்த 9 வயது சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 13 பேர் சிறு சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின்படி, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags: