Type to search

கனடா டொரோண்டோவில் திடீரென தொடர்ச்சியாக இடம்பெற்ற துப்பாக்கி சூடு!

Canada Canada Head Line Canada Top Story WORLD

கனடா டொரோண்டோவில் திடீரென தொடர்ச்சியாக இடம்பெற்ற துப்பாக்கி சூடு!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

நேற்று, ஞாயிறுகிழமை மாலையில் டொரண்டோவின் Riverdale அருகிலுள்ள பகுதியில் அநேக மக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார். Canada Toronto Riverdale multiple gun shots

இரவு 10 மணியளவில் அவசரக் குழுவினர் Danforth மற்றும் Pape அவனியுகளுக்கு அழைக்கப்பட்டனர்.

துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

குறிப்பிட்டு சொல்லுமளவில் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

Update:

தற்போது கிடைத்த தகவலின் படி 9 பேர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும், போலீசார் மேற்கொண்ட தாக்குதலில் தாக்குதல்தாரி சுடப்பட்டு இறந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: