Type to search

கியூபெக் கோடை திருவிழா கோலாகலமாக நிறைவு!

Canada Canada Top Story WORLD

கியூபெக் கோடை திருவிழா கோலாகலமாக நிறைவு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

கனடாவில் சிறப்பாக இடம்பெறும் கியூபெக் கோடை திருவிழாவானது டேவ் மத்தியூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. quebec summer music festival

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த இசை திருவிழா, கடந்த 5ம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று நேற்று நிறைவுக்கு வந்தது.

இவ் இசைத்திருவிழாவில் இடம்பெற்ற றொக் அண்ட் ரோல் பாடல்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த 11 நாட்களாக 250 ற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

quebec summer music festival

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares