Type to search

கனடாவில், பாதை கடக்கும் போது உயிரிழந்த நபர்!

Canada Canada Head Line Canada Top Story WORLD

கனடாவில், பாதை கடக்கும் போது உயிரிழந்த நபர்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

நேற்று, செவ்வாய்க்கிழமை மாலை LaSalle இல் ஒரு டிரக் மோதியதால் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்தார். Truck hit 50 year old man LaSalle, Montreal

மாலை 6.40 மணியளவில், அந்த டிரக் Newman Blvd இலிருந்து southbound நோக்கி திரும்பும்போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் மேல் மற்றும் கீழ் உடல் பாகங்களில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாக Montreal பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றதும் மோசமான நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ் விபத்திற்கு காரணமான, 69 வயதான டிரக் டிரைவரிற்கு மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: