Categories: CanadaCanada Top StoryWORLD

Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!

கனடா, ரொறன்ரோவில் உள்ள இரு ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களின் பின்னர் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Continuous Toronto ATM robbery

கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி Keele பகுதியில் உள்ள ATM இயந்திரத்தில் 26 வயதான நபர் ஒருவர் பணம் பெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர் அவரின் முகத்தில் தாக்கி, கை கால்களை கட்டி தரையில் போட்டுவிட்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதேபோல, கடந்த ஜுலை மாதம் 6ஆம் திகதி அதிகாலை 12:40 மணியளவில் 19 வயது பெண்ணை தாக்கிவிட்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு பல கொள்ளை சம்பவங்கள் குறித்த பகுதியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரொறன்ரோ பொலிஸார் மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களது புகைப்படங்களை CCTV காணொளிகள் மூலம் பெற்றுக்கொண்டதுடன், பொலிஸார் அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அத்துடன் குறித்த கொள்ளையர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 416-222-TIPS (8477) என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Tamil

Recent Posts

மனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ!

மனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் பின்வாங்காதென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். Canada Saudi Arabia human rights issue கனேடிய…

1 month ago

கனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி!

சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இரு முதியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். Canada Sylvan lake accident…

1 month ago

கனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு!

கனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் கூடிய புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Saudi release image likee Canada terrorist…

1 month ago

சவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

சவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Saudi government order leave Canadian Ambassador…

1 month ago

குழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை!

சர்வதேச அளவில் பிரபல மாடலாக புகழ்பெற்ற Zombie Boy என அழைக்கப்படும் Rick Genest என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். Zombie Boy Rick Genest suicide tamil news…

2 months ago

கனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை!

கனடாவில் விநோதமான உயிரினம் ஒன்று உலாவும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Canada Quebec strange creature tamil news கனடாவின் Quebec பகுதியிலுள்ள பள்ளத்தாக்கு…

2 months ago