Type to search

ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!

Canada Canada Top Story WORLD

ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

ரொறன்ரோ பகுதியில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை துன்புறுத்திய நபரை ரொறன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர். Toronto police search 33 year old Kris Mateus

மேற்குறித்த சம்பவத்தில் 30 வயது பெண்ணிற்கும் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன் அந்த பெண்ணையும் கொடூரமாக துன்புறுத்தியுள்ளார்.

Toronto police search 33 year old Kris Mateus

இதனால் 33 வயதுடைய Kris Mateus என்ற குறித்த நபரை 3 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைத்தால் 911 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், குறித்த நபர் மிகவும் ஆபத்தானவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: