Type to search

கனடாவின், ஏரியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் கவலைக்கிடம்!

Canada Canada Head Line WORLD

கனடாவின், ஏரியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் கவலைக்கிடம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கனடா Simcoe ஏரியில் வீழ்ந்த 12 வயது சிறுவன் ஏரியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Canadian 12 year old boy fell Simcoe lake- admitted hospital

குறித்த ஏரியின் நீர் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, குறித்த சிறுவன் விழுந்ததை அடுத்து அவரசர பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வந்த உயிர் காக்கும் பிரிவினர் சிறுவனை தண்ணீரில் இருந்து மீட்டு Barrie மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் சிறுவனின் நிலைமை மிக கவலைக்கிடமானதால் ரொறன்ரோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.

குறித்த சிறுவன் விழுந்தமைக்கான சரியான காரணங்கள் தெரிய வராத நிலையில், மேலதிக விசாரணைகளை Barrie பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: