Type to search

9 வயது சிறுவன் பூங்காவிற்கு சென்றதால், வைத்தியசாலையில் அனுமதி!

Canada Canada Head Line Canada Top Story WORLD

9 வயது சிறுவன் பூங்காவிற்கு சென்றதால், வைத்தியசாலையில் அனுமதி!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

Toronto மேற்கு பகுதியில் உள்ள David Yakichuk எனும் பூங்காவில் 9 வயதான சிறுவன் ஒருவன் பயன்படுத்தப்பட்ட (discarded needle) ஊசியை கண்டெடுத்துள்ளான். 9 year child found discarded needle Canada park

இதனால் குறித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுவன் பயன்படுத்தப்பட்ட ஊசியை கண்டெடுத்துள்ள நிலையில், அவனது பாதுகாப்பு கருதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இந்நிலையில் குறித்த பூங்கா மூடப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் இது போன்று, வீடுகளிலோ அல்லது பிற பகுதிகளிலோ ஊசி காணப்பட்டால் அதனை எடுக்காமல் 311 எனும் அவசர இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: