Type to search

மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்!

Canada Canada Top Story WORLD

மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கனடாவில், ரொறன்ரோ பகுதியில் தொடர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு சொந்தமான பகுதிகளில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். police search Bruce McArthur’s properties

அந்த வகையில் அப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தேடுதலில், மேலும் சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், ரொறன்ரோ பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பலர் காணாமல் போனதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் Selim Esen, Majeed Kayhan, Soroush Mahmudi, Dean Lisowick, Skandaraj Navaratnam, Abdulbasir Faizi மற்றும் Kirushna Kumar Kanagaratnam ஆகியோர் காணாமற் போனதாக வழங்கப்பட்ட முறைபாட்டுக்கு அமைய Bruce McArthur என்ற 66 வயதான நபர் மீது கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான பகுதிகளில் மேற்கொண்ட தேடுதலின் போது 7 பேரின் உடல்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றும் மீட்புப்பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: