Type to search

பாடசாலை திருத்த நிதியை ரத்து செய்த பிரான்ஸ் அரசு!

Canada Canada Head Line WORLD

பாடசாலை திருத்த நிதியை ரத்து செய்த பிரான்ஸ் அரசு!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கனடாவில், ஒன்ராறியோவின் புதிய அரசாங்கம் இந்த ஆண்டு பாடசாலை திருத்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியை ரத்து செய்துள்ளது. Ontario Government cancel $100 million school funding

புதிய முதல்வராக பதவியேற்ற ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் போர்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது வர்த்தக அமைப்பில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார். இதன் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ரொறன்ரோ பாடசாலையின் பழுதுகளை மீண்டும் சரி செய்ய 4 பில்லியன் டொலரை அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த அறிவிப்பானது ஏமாற்றம் தருவதாக ரொறன்ரோ பாடசாலைகள் வாரியத் தலைவர் றோபின் பில்கி கூறினார்.

மேலும் இந்த மாகாணத்தில் 4 ஆயிரத்து 900 பொதுமக்களின் 15 பில்லியன் டொலர் நிதியில் பழுதுபார்க்கும் வேலைகள் காணப்படுகின்றதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: