Type to search

கனேடியன் இனி ஹெய்ட்டி நாட்டுக்கு செல்ல முடியாது!

Canada Canada Top Story WORLD

கனேடியன் இனி ஹெய்ட்டி நாட்டுக்கு செல்ல முடியாது!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கனேடிய மத்திய அரசு, ஹெய்ட்டி நாட்டுக்கு பயணிக்கும் தமது நாட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. Canadian government warn Canadian Haiti travel

கரீபியன் நாடான ஹெய்ட்டியில், நாடு முழுவதும் குழப்பநிலை நிலவுவதால் அந்த நாட்டுக்கான அனைத்துவித அவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அந்த நாட்டு அரசாங்கத்தின் அறிவிப்பினால் அங்கு போராட்டங்கள் இடம்பெற்று வருவதுடன், வன்முறைகளும் தீவிரம் பெற்றுள்ளது. இந்நிலையில் கனேடிய அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

நாட்டின் வரவு செலவுத் திட்டத்தனை சமப்படுத்த, எரிபொருள் விலையினை அதிகரிக்க வேண்டியது அவசியம் எனும் முடிவில் மாற்றங்களை செய்யமுடியாது என்று ஹெய்ட்டி அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.

ஆனாலும், மக்கள் வீதிகளில் இறங்கி மேற்கொண்ட போராட்டங்களின் அழுத்தங்களை அடுத்து, அந்த முடிவினை ஹெய்ட்டி நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: