Type to search

கனடாவில் தொடரும் வெப்ப காலநிலை!

Canada Canada Head Line Canada Top Story WORLD

கனடாவில் தொடரும் வெப்ப காலநிலை!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

கனடாவை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கனடாவில் கடும் வெப்பநிலை நீடிப்பதால், மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். Canada heat kill 33 people Quebec

அத்துடன் பரவிய காட்டுத் தீயையும் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். quebec இல் மொத்தம் 33 பேர் வரை மரணித்துள்ளனர். மத்திய கனடாவிலுள்ள மொண்ட்ரியல் நகரில், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதுவரை இந்த கடும் வெயிலால், மொன்றியலில் மட்டும் 18 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று இங்கு 45’c வெப்பநிலை நிலவியது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க, நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தேவையில்லாமல் வெளியில் யாரும் வர வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சாலைகளில் செல்லும் வாகனங்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: