Type to search

குட்டியாக இருந்ததால தான் சீரழித்தேன்- அதிர்ச்சி வாக்குமூலம்!

Canada Canada Top Story WORLD

குட்டியாக இருந்ததால தான் சீரழித்தேன்- அதிர்ச்சி வாக்குமூலம்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

கனடாவில் எட்டு வயது சிறுமி மீது 3 மணி நேரம் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட ஒருவன் பிடிபட்டபோது, அவன் கூறிய வார்த்தைகள் கேட்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 year child abused person statement made shock

குறித்த சிறுமியுடன் இருந்த உறவினர் தண்ணீர் எடுக்க சென்ற வேளையில் 20 வயதான Charles எனும் நபர், அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு காட்டுப் பகுதியிலுள்ள பங்களா ஒன்றிற்கு கூட்டிச் சென்று 3 மணி நேரம் அந்த சிறுமியை சீரழித்துள்ளான். அதன் பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்ற அந்த குழந்தை 7 Km நடந்து சென்று ஒரு வீட்டில் நடந்ததை கூறி அழுதுள்ளது. உடனே காவற்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது Charles பொலிஸில் பிடிபட்டான். இது குறித்து அவனிடம் விசாரிக்கும்போது, அந்த சிறுமி குட்டியாகவும், பலவீனமாகவும் இருந்ததால் அவளைத் தூக்கிச் சென்றதாகக் கூறினான்.

அத்துடன், தான் செய்ததைக் குறித்து வருத்தமில்லை எனவும், தான் பிடிபடுவேன் என்று தெரிந்தேதான் அவளைத் தூக்கிச் சென்றதாகவும் கூறியுள்ளான் அவன். இவ்வாறு அவன் கூறிய சில வார்த்தைகள் கேட்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், அரசு தரப்பு வக்கீல் அவனுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான இறுதி தீர்ப்பு, ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: