Type to search

ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது!

Canada Canada Head Line Canada Top Story WORLD

ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

இலங்கையை பூர்வீகமாக கொண்டு, கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் என்ற இளைஞரின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. Eelam issue related film sinamkol got international award

“சினம்கொள்” எனும் குறித்த திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இதில் அரவிந்த் மற்றும் நர்வினி டெரி நடித்துள்ளார்கள்.

இப்படம் 2009இற்குப் பின்னரான சூழலில் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: