Type to search

பெண் நிருபரிடம் கனடா பிரதமர் தகாத முறையில் நடந்த கொண்டதாகப் புகார்!

Canada Canada Head Line Canada Top Story WORLD

பெண் நிருபரிடம் கனடா பிரதமர் தகாத முறையில் நடந்த கொண்டதாகப் புகார்!

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

18 ஆண்டுகளுக்கு முன் பெண் செய்தியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துள்ளார். (Reported woman’s reporter Canada’s Prime Minister abusive manner)

2000ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், ((Creston Valley Advance)) கிரெஷ்டன் வேலே அட்வான்ஸ் பத்திரிக்கையின் பெண் நிருபரிடம், ஜஸ்டின் ட்ரூடோ தகாத முறையில் நடந்து கொண்டதாக பிரச்சனை எழுந்தது. இந்த நிலையில் அந்நாட்டு அரசியல் விமர்சகர்

((Warren Kinsella)) வாரன் கின்செல்லா, 18 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் இப்பிரச்சனையை எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அன்றைய தினம் சிறப்பான ஒன்றாகவே இருந்ததாகவும், தவறான சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை என்றும் தெரிவித்தார்.

tags :- Reported woman’s reporter Canada’s Prime Minister abusive manner

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags:

You Might also Like