Type to search

பிரம்ப்டன் பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் சூட்டு சம்பவங்கள்!

Canada Head Line France WORLD

பிரம்ப்டன் பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் சூட்டு சம்பவங்கள்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

நேற்று மாலை, பிரம்டன் பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதுண்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Canada Brampton gun shooting

இந்தச் சம்பவம் Steeles Avenue மற்றும் Clementine Drive பகுதியில், நேற்று மாலை 4.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தினால் மோதுண்ட அந்தப் பெண் உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு உலங்குவானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டதனை பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தினால் அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடைசெய்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், விபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் பெயர், வயது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

பிரம்டன் பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட பெண் ஒருவர் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: