Type to search

ஒண்டாரியோ படுகொலை : 2 பேர் கைது

Canada Canada Head Line Canada Top Story WORLD

ஒண்டாரியோ படுகொலை : 2 பேர் கைது

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஒண்டாரியோவின் பிராம்டன் நகரில் உள்ள நைட் கிளப்பில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது 23 வயதான ஜோர்டான் பச்னர் என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 29 வயதுடைய ஜெர்மைன் ஸ்மித் மற்றும் 32 வயதுடைய எட்ரியன் ராபர்ட்ஸ் என்ற நபர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •