Type to search

அல்பார்ட்டா விபத்தில் ஒருவர் பலி!

Canada Head Line WORLD

அல்பார்ட்டா விபத்தில் ஒருவர் பலி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அல்பார்ட்டாவின் எட்சனில் இடம்பெற்ற விபத்தில் 23 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார்.  Canada Tamil News

நகரின் கிழக்குப் பகுதியில் புதனன்று நண்பகல் 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நபர் காரில் சென்ற போது, டிரக் மோதியமையாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் சென்ற நபரே உயிரிழந்துள்ளார். டிரக்கை செலுத்திய நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: