Type to search

வன்கூவர் தீ விபத்தில் 2 பேர் பலி!

Canada Canada Head Line Canada Top Story WORLD

வன்கூவர் தீ விபத்தில் 2 பேர் பலி!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

 

வன்கூவர் தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். Vancouver House Fire

வடக்கு வன்கூவரில் அமைந்துள்ள லைன் வெலி வீட்டுத்தொகுதியிலேயே இவ்விபத்தி இடம்பெற்றுள்ளது.

தீ பரவியமையைத் தொடர்ந்து சுமார் 150 இற்கு அதிகமானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தோர் வெவ்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு கட்டிடங்களைக் கொண்ட வீட்டுமனைத் தொகுதியில் ஒரு கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தீ வேகமாக பரவிய போதிலும், தீயணைப்பு படையினர் ஒருவாறு தீயைக் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் நான்கு வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like