Type to search

பிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….

Canada Foot Ball SPORTS WORLD

பிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio Ferdinad Kate Photos

இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ரியோ பேர்டிணாட்டின் படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அவர் தனது காதலியான கேட் விரைட்டுன் இருக்கும் படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன.

ரியோ பேர்டிணாட்டின் முன்னாள் மனைவி ரிபேகா எலிசன், கடந்த 2015 ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானார்.

இதன்பின்னர் தனது பிள்ளைகளுக்காக வாழ்ந்த அவர் கேட் விரைட்டை காதலிக்கத் தொடங்கினார்.

இருவரும் தற்போது கிரேக்க தீவொன்றில் சுற்றுலாவில் இருக்கின்றனர்.

இதன்போது பெறப்பட்ட படங்களே இவ்வாறு வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

 

 


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags:

You Might also Like