Type to search

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை

NEWS

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் அதனை அண்மித்து தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. upcountry heavy rain upper kotmale dam water level increase

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
upcountry heavy rain upper kotmale dam water level increase

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: