Type to search

காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?

NEWS

காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

தலைமன்னார் கடறப்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். missing mannar fishers men serch navy start Lankan latest news

கடந்த 7 ஆம் திகதி குறித்த மீனவர்கள் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை.

இதனை தொடர்ந்து மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் கடற்படையினருக்கு அறிவித்ததை தொடர்ந்து கடற்படையினர் ரோந்து படகுகள் மூலம் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை தேடியும் கிடைக்காiமையினால் கடற்படையினர் தேடும் நடவடிக்கையை விரிவாக்கம் செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த மீனவர்கள் தொடர்பில் இந்திய தமிழக மீனவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
missing mannar fishers men serch navy start Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: