Type to search

தலைமன்னார் மீனவர்கள் இருவர் மாயம்; தேடும் பணி தீவிரம்

NEWS

தலைமன்னார் மீனவர்கள் இருவர் மாயம்; தேடும் பணி தீவிரம்

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

தலைமன்னார் கடற்கரையில் இருந்து நண்டு வலை பயன்படுத்தி பைபர் படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். (Talaimannar two fishermen missing)

கிறிஸ்டின், எமல்டா ஆகிய இரண்டு மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த இரண்டு நாட்களாகியும் கரை திரும்பாததால் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மூலம் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையிடையே இன்று அதிகாலை அரிச்சல்முனை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களிடம் தலைமன்னார் மீனவர்கள், காணாமல் போன மீனவர்களை விசாரித்தாக தனுஷ்கோடி மீனவர்கள் மெரைன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Talaimannar two fishermen missing


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags:

You Might also Like