Type to search

வேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..!

NEWS Top Story

வேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..!

Share
  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    35
    Shares

வவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news

இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் வசிக்கும் 11 வயதுடைய பாடசாலை மாணவியை அவரது தந்தை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக அவரின் மனைவி ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட பொலிசார் தந்தையிடம் விசாரணைகளை மேற்கொண்டதனை தொடர்ந்து அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    35
    Shares
Tags: