Type to search

சீன ஜனாதிபதிய�டன� மோடி நாளை பேச�ச�வார�த�தை

INDIA

சீன ஜனாதிபதிய�டன� மோடி நாளை பேச�ச�வார�த�தை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Modi President Jinping Saturday Shanghai Cooperation Conference

ஷாங�காய� ஒத�த�ழைப�ப� மாநாட�டில� கலந�த�கொள�ள சீனா செல�ல�ம� பிரதமர� நரேந�திர மோடி நாளை அந�நாட�ட� ஜனாதிபதி ஜி ஜிங�பிங�கை சந�தித�த�ப� பேச உள�ளார�.

ஷாங�காய� ஒத�த�ழைப�ப� அமைப�பின� 18-வத� மாநாட� சீனாவின� ஷாண�டோங� மாகாணத�தில� நாளை தொடங�கி 2 நாட�கள� நடைபெற�கிறத�. இந�த மாநாட�டில� இந�தியாவ�ம�, பாகிஸ�தான�ம� நிரந�தர உற�ப�பினர� அந�தஸ�த�டன� ம�தன� ம�றையாக கலந�த� கொள�கின�றன. ஷாங�காய� ஒத�த�ழைப�ப� அமைப�பில� உள�ள நாட�கள� ஒர�ங�கிணைந�த� செயல�பட�வத�, பிராந�தியத�தில� அமைதியை நிலை நாட�ட�வத� க�றித�த� மாநாட�டில� ஆலோசிக�கப�பட உள�ளத� என தகவல� வெளியாகிய�ள�ளத�.

மேல�ம� மாநாட�டில� கலந�த� கொள�ள�ம� நாட�களின� தலைவர�கள�க�க� ஜி ஜிங�பிங� நாளை விர�ந�தளிக�கிறார�. இதில� கலந�த� கொள�ள�ம� பிரதமர� நரேந�திர மோடி, ஜி ஜிங�பிங�கை சந�தித�த�ப� பேச உள�ளார�. மற�ற நாட�களின� தலைவர�களைய�ம� மோடி சந�திக�க உள�ள நிலையில�, பாகிஸ�தான� அதிபர� மம�னூன� உசைனை அவர� சந�திப�பாரா என�பத� க�றித�த� எந�த தகவல�ம� வெளிவரவில�லை.

மேல�ம� இந�தியா-சீனா இடையே நீடிக�க�ம� எல�லைப� பிரச�சினைக�க�த� தீர�வ� காண இந�த சந�திப�ப� ஒர� ம�ன�னொடியாக அமைய�ம� என எதிர�ப�பார�க�கப�பட�கிறத�.

Modi President Jinping Saturday Shanghai Cooperation Conference

More Tamil News

Tamil News Group websites :

 

The post சீன ஜனாதிபதிய�டன� மோடி நாளை பேச�ச�வார�த�தை appeared first on TAMIL NEWS.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •