Type to search

யாழில். ஆசிரியர் தாக்குதல்; கண்டித்து போராட்டம்

NEWS

யாழில். ஆசிரியர் தாக்குதல்; கண்டித்து போராட்டம்

Share
  • 141
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    141
    Shares

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஆசிரியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். (Jaffna kokuvil Hindu College teacher attack Protest demonstration)

இந்தக் கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் என்ற ஆசிரியரே நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, கல்லூரியின் நுழைவாயிலில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இன்று காலை 8 மணிமுதல் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டுமென்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஆசிரியர்களது பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Jaffna kokuvil Hindu College teacher attack Protest demonstration


  • 141
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    141
    Shares
Tags:

You Might also Like