Type to search

விமானத்தில் பிரித்தானிய பெண்ணிடம் சில்மிசம் – துணிச்சலான பெண் செய்த காரியம்

NEWS Top Story Uncategorized

விமானத்தில் பிரித்தானிய பெண்ணிடம் சில்மிசம் – துணிச்சலான பெண் செய்த காரியம்

Share
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares

விமானத்தில் சக பெண் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Doha Qatar Lankan flight abuse mattakuly boy arrest remand latest new

கட்டார் நாட்டிலிருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தினை நோக்கி வந்த விமானத்தில் பயணித்த குறித்த இளைஞர் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டார் என குறித்த பெண்ணினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட விமான நிலைய கண்காணிப்பு பிரிவு பாதுகாவலர்கள் குறித்த இளைஞரை கைது செய்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து அவர் நேற்றைய தினம் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மட்டக்குளியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு சர்ச்சையில் சிக்கிக்கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Doha Qatar Lankan flight abuse mattakuly boy arrest remand latest news

More Tamil News

Tamil News Group websites :


  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares
Tags: