Type to search

பின்கிரியவில் இன்று நடந்த பயங்கர சம்பவம்

NEWS

பின்கிரியவில் இன்று நடந்த பயங்கர சம்பவம்

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

(Today terrible event Bingiriya)
பின்கிரிய இஹல கடிகமுவ பிரதேசத்தில் நபரொருவர் தனது ஆறு மாதக் குழந்தை மற்றும் மனைவி, மனைவியின் பெற்றோர் ஆகியோரை கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தாக்கிவிட்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தாக்குதலினால் காயமடைந்த குழந்தை மற்றும் மூவரும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தற்கொலை செய்துகொண்டவரின் 24 வயதுடைய மனைவி மற்றும் மனைவியின் 42 வயதுடைய தாய், 62 வயதுடைய தந்தை ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பின்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Today terrible event Bingiriya


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares