Type to search

கொழும்பில் சேகரித்த குப்பைகளால் 300 இலட்சம் வருமானம்

Uncategorized

கொழும்பில் சேகரித்த குப்பைகளால் 300 இலட்சம் வருமானம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(300 lakh income colombo Garbage)
கொழும்பு உட்பட ஏனைய நகரங்களில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மூலம் அரசாங்கத்துக்கு 300 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கட்டுபெத்தேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஆறு மாத காலப்பகுதிலேயே இந்த வருமானம் கடைத்துள்ளது.

சேகரித்த குப்பைகளை மீள்சுழற்சி செய்தல் மற்றும் கொம்பொஸ்ட் உரம் செய்த போன்றவை மூலமாக இந்த வருமானம் கிடைத்துள்ளது.

மேலும் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் கொழும்பு துறைமுக நகரத்தில் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tags: