ஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் ??
Share

(Harvey Weinstein Surrender Police Latest Gossip )
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக ஹாலிவுட் பிரபலமான ஹார்வே வெயின்ஸ்டீன், நியூயார்க் போலீஸாரிடம் சரணடைய உள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் அவர் வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக தாம் நடந்து கொள்ளவில்லை என்று ஹார்வே தெரிவித்து வந்தார்.
இதனால், அவரது சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜூலி, பல்ட்ரோ ஆகியோர், ஹார்வே பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
News source by:www.bbc.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- நிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா! (படங்கள் இணைப்பு)
- தமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்
- ஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்
- ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ
- தகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை
- நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை
- இத்தனை வைரங்கள் அடுக்கிய வளையல் மாட்டி முதல் விருந்துக்கு வந்த இளவரசி!
- பிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com
Keyword:Harvey Weinstein Surrender Police Latest Gossip
The post ஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் ?? appeared first on TAMIL NEWS.